உச்சம் தொட்ட தங்கம் விலை …மீண்டும் தங்கம் விலை உயர்வு!!

May 3, 2023 at 11:16 am
pc

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.728 உயர்ந்து ரூ.45,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.91 உயர்ந்து ரூ.5,706-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதைபோல அதைபோல வெள்ளி விலை 1.30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 81,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website