என் திருமணம் தள்ளிக்கொண்டுடே போக இதுதான் காரணம் – கண்கலங்கும் நடிகை.

நடிகை பிரியா பவானி சங்கர் ஒரு இந்திய தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை.
அதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டில், நடிகர் வைபவ் ரெட்டிக்கு ஜோடியாக மேயாத மான் மூலம் திரை ப்படதில் அறிமுக மானார் நடிகை பிரியா பவானி சங்கர். அதனை தொடர்ந்து நடிகர் கார்த்தியுடன் பண்டிராஜ் இயக்கிய கடை குட்டி சிங்கத்தில் நடிகை பிரியா தோன்றினார்.
மேலும், தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட் ட இவர் அதனால் இவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. இவர் பல படங்களில் நடிக்கத் தொடங்கி இருந்தாலும் தனது சம்பளத்தை மட்டும் உயர்த்தாமல் இருப்பதனால் பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு ரொம்பவும் பிடித்த நடிகையாக இவர் இருந்து வருகின்றார். மேலும், டாப் நடிகைகளை விட நடிகை ப்ரியா பவானி சங்கருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
இவரது திருமணம் எப்போது என்று பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளார்கள். அதற்கு பத்து வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகின்றேன். ஆனால், திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கின்றார் என்ன காரணம் என்று கேட்டதற்கு கல்லூரி முடித்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருந்தோம் சின்னத்திரையில் வாய்ப்பு கிடை த்ததால் அப்போது தி ரும ணம் செய்த முடியாமல் போய்விட் டது. அதன் பிறகு இன்று வெள்ளித்திரையில் வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதனால் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கின்றது என்று நடிகை பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார். இந்த தகவல் தற்பொழுது ரசிகர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது…