ஒரே படத்தில் த்ரிஷா,ராஷ்மிகா, கார்த்தி, கங்குலி, ரோஹித் சர்மா!!‘மெகா பிளாக்பஸ்டர்’…

September 2, 2022 at 10:54 am
pc

நடிகைகளின் த்ரிஷா, ராஷ்மிகா மந்தனா, கார்த்தி, கிரிக்கெட் வீரர்கள் சவுரவ் கங்குலி மற்றும் ரோகித் சர்மா உள்பட பலர் நடிக்கயிருப்பதாக ஒரு திரைப்படத்தின் போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

‘மெகா பிளாக்பஸ்டர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. த்ரிஷா, ராஷ்மிகா ஆகிய இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். அதேபோல் கிரிக்கெட் வீரர்கள் சவுரவ் கங்குலி மற்றும் ரோகித் சர்மா தங்களது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

இவர்கள் அனைவரும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்த படத்தின் டிரைலர் செப்டம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் அன்றைய தினம் இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this Website