கவர்ச்சியில் எல்லை மீறிய ராஷி கண்ணா!

March 26, 2023 at 9:22 am
pc

நடிகை யார் ராஷி கண்ணா 2018 ஆம் ஆண்டு வெளியான ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதற்குப் பிறகு அடங்கமறு, அயோக்கியா, சங்க தமிழன் போன்ற அடுத்தடுத்து நிறைய நடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படத்தில் அற்புதமாக நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தன.இந்நிலையில் ‘சைத்தான் கா பட்சா’ என்ற திரைப்படத்திலும் மேலும் தெலுங்கு சினிமாவிலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை ராசி கண்ணா தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் தற்சமயம் கோடிகளில் சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக திகழ்ந்து வருகிறார் ராசி கண்ணா.

இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ‘மெட்ராஸ் கபே’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார் ராஷி கண்ணா.

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தென்னிந்தியாவில் பிரபலமான ராஷி கண்ணா நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹிந்தியில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள ராஷி கண்ணாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் நிறைய கிடைக்கின்றன.

நடிகை ராஷி கண்ணா தற்சமயம் ஹிந்தியில் ‘பார்சி’ என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். இது இதில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் கள்ள நோட்டு கும்பலை பிடிக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகை ரஷி கண்ணா சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்றவற்றில் நிறைய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் தனது முன்னழகை முழுவதுமாக காட்டி ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்.இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website