கேப்டன் விஜயகாந்த்ன் மருமகளா இவங்க – ரொம்ப அழகா இருகாங்க.

August 5, 2022 at 1:12 pm
pc

நடிகர் விஜயகாந்த் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகர்களில் ஒருவர். தமிழ் ரசிகர்களால் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த், நடிகர் சங்கத் தலைவராகவும், ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும் இருந்தவர்.

கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஜயகாந்தின் இரண்டாவது மகன் விஜய பிரபாகரன், கீர்த்தனாவை பல ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website