கோடியில் புரளும் இசையமைப்பாளர் அனிரூத்….

June 3, 2022 at 4:50 am
pc

இசையமைப்பாளர் அனிரூத்தின் சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் இளைஞர்களுக்கு பிடித்தவாறு பாடல்களுக்கு இசையமைக்கும் திறமை கொண்டவர் தான் இசையமைப்பாளர் அனிரூத்.

இவர் தனுஷ் நடித்து வெளிவந்த 3 படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.

கோடியில் புரளும் இசையமைப்பாளர் அனிரூத்….இப்போ அவர் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா? ஷாக்காகிடாதீங்க

இறுதியாக உலகநாயகன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் விக்ரம் படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.

விக்ரம் படத்தில் அனிரூத்துக்கு 4 கோடி ரூபாயும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதற்கு முன்னதாக இவருக்கு 2 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாம். தற்போது 4 கோடியாக உயர்ந்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website