சிவாஜி படம் பற்றி ட்வீட் செய்த சிவகார்த்திகேயனை வேற லெவலில் கலாய்க்கும் நெட்டிசன்கள் ….

June 16, 2022 at 10:23 am
pc

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படம் ரிலீஸாகி ஜூன் 15ம் தேதியுடன் 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
ரஜினியை சந்தித்து பேசினார் ஷங்கர். சிவாஜி படத்தை கொண்டாடும் விதமாக சிறப்பு வீடியோ ஒன்றை ஏவிஎம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

அந்த வீடியோவை பார்த்த சிவகார்த்திகேயன் கூறியதாவது,

சிவாஜி படத்தை 15 முறைக்கு மேல் தியேட்டர்களில் பார்த்திருக்கிறேன். சிறப்பான தியேட்டர் அனுபவம். தலைவர் ரஜினிகாந்தின் சிறந்த ஸ்டைல், ஸ்வாக் மற்றும் மாஸ். இந்த படத்தை கொடுத்ததற்கு ஷங்கர் சார் மற்றும் ஏ.வி.எம். ப்ரொடக்ஷன்ஸுக்கு நன்றி என்று தெரிவித்தார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website