சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா -செந்தில் ராஜலட்சுமி கலக்கல் புகைப்படம்..

சூப்பர் சிங்கர் புகழ் செந்தில்-ராஜலட்சுமி வெளிநாட்டில் மார்டன் உடையில் சுற்றித் திரியும் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
செந்தில்-ராஜலட்சுமி ஜோடி சுவிட்சர்லாந்து சென்றுள்ளனர்.

மார்டன் உடையில் மிரள வைத்த சூப்பர் சிங்கர் ஜோடி
அங்கு கணவன், மனைவி இருவரும் எடுத்த புகைப்படங்களை அவர்களே தங்களது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்கள்.
இந்த அழகிய கிராமத்து ஜோடியை மார்டன் உடையில் பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் விட்டனர்.
செந்தில்-ராஜலட்சுமியின் அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.