தமிழக அரசின் சிறந்த இசையமைப்பளார்கள் விருது

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகளை அரசு அறிவித்துள்ளது. இந்த விழா நாளை மறுநாள் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதில் சிறந்த இசையமைப்பளாருக்கான விருதுகளை பெறும் இசையமைப்பளார்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
2009 – சுந்தர் சி.பாபு
2010 – யுவன்சங்கர் ராஜா
2011 -ஹாரிஸ் ஜெயராஜ்
2012- இமான்
2013 -ரமேஷ் விநாயகம்
2014 – ஏ.ஆர்.ரகுமான்