தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது!!நடிகர்களின் பட்டியல்… நீங்களே பாருங்க

September 2, 2022 at 6:15 pm
pc

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகளை அரசு அறிவித்துள்ளது. இந்த விழா நாளை மறுநாள் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதில் சிறந்த நடிகருக்கான விருதுகளை பெறும் நடிகர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

2009 – கரண் (மலையன்) 
2010 – விக்ரம் (ராவணன்) 
2011 – விமல் (வாகை சூடவா) 
2012 – ஜீவா (நீ தான் என் பொன் வசந்தம்) 
2013 – ஆர்யா (ராஜா ராணி) 
2014 – சித்தார்த் (காவிய தலைவன்)

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website