தமிழில் வெளியான முதல் ஏலியன் படம் எது தெரியுமா?

September 15, 2023 at 8:14 pm
pc

உலக அளவில் பல மொழிகளில் ஏலியன் சம்பந்தமான படங்களை நாம் பார்த்து இருப்போம். ஆனால் கோலிவுட் பொறுத்தவரை அதுபோன்று எடுக்கவில்லை. கடந்த 2019 -ம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் மிர்னாலினி ரவி ஒரு ஏலியனாக நடித்திருப்பார். அதற்கு முன்பே கோலிவுட் ஏலியன் பற்றிய படம் வெளிவந்துள்ளது.

கடந்த 1963ம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த கலை அரசி என்ற திரைப்படம் ஏலியன் பற்றிய படமாகும். டெக்னாலஜி பெரிய அளவில் இல்லாத அந்த காலகட்டத்திலேயே அப்படி ஒரு படம் எடுத்துவிட்டார்கள். இந்த படத்தில் வேற்றுகிரக வாசியாக நடிகர் நம்பியார் நடித்து அசத்தி இருப்பார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website