பாஜகவில் இணையும் பிரபல நடிகர் கிச்சா சுதீப்!

April 5, 2023 at 12:41 pm
pc

கர்நாடகாவில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று காலை 10 மணிக்கு மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலையில் இவர் செய்தியாளர்களை சந்தித்து பேச உள்ளார். கட்சியில் இணைவதுடன் தேர்தலில் பாஜகவுக்காக பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகின்றது. குடும்பத்துடன் ஆலோசித்து முடிவை எடுப்பார் என தெரிகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website