பிளாஸ்டிக் சர்ஜரி செய்த நடிகை மரணம்

October 6, 2023 at 9:05 pm
pc

அர்ஜென்டினாவின் முன்னாள் அழகுராணியும், நடிகையுமான ஜாக்குலின் கேரிரி (வயது 48) சமீபத்தில் காலமானார். பிளாஸ்டிக் சர்ஜரி தவறுதலாக செய்ததால் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 1996 ஆம் ஆண்டில் , அர்ஜென்டினாவில் நடந்த சான் ரஃபேல் என் வெண்டிமியா திராட்சை அறுவடை விழாவில் அழகுப் போட்டியில் இரண்டாம் இடத்தை இவர் பிடித்தார். பின்னர் லத்தீன் அமெரிக்க திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். அவர் அக்டோபர் 1 ஆம் தேதி இறந்தார் என்பதை அவரது குடும்ப உறுப்பினர்கள் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் வெளிப்படுத்தினர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website