பேட்டிங் செய்யப்போகும் இந்திய அணி:ரசிகர்கள் ஆர்வம்…

November 10, 2022 at 1:57 pm
pc

டி 20 உலகக்கோப்பையின் 2 வது அரையிறுதிப் போட்டி இன்று நடைப்பெறுகிறது. இதில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தநிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் இந்தியா அணி பேட்டிங்கில் களம் இறங்கவுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website