மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- செப் 7ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!!

September 4, 2022 at 5:12 pm
pc

இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி பகல் 12 மணிக்கு வெளியாகும் என தேசிய தேர்வுகள் முகமை தகவல் தெரிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://neet.nta.nic.in/ என்ற இணையதள முகவரியில் அறிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website