மிகப்பெரிய அரண்மனையை வைத்திருக்கும் பிரபல நடிகை…!!பரம்பரை பணக்காரர்கள்…






பாலிவுட்டில் சமீபத்தில் வெளியாகி இந்தியா முழுக்க பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் அனிமல், அதேபோல் பாலிவுட்டில் பிரபல நடிகர்களில் ஒருவரான சைஃப் அலி கானின் தாண்டவ் தொடரும் பாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த இரண்டு மற்றும் பல படங்களில் காட்டப்படும் ஒரு பெரிய அரண்மனை குறித்து பலருக்கும் தெரிந்திருக்காது. இந்தப் படங்களில் காட்டப்படும் அரண்மனை ஹரியானா மாநிலம், குருக்ராமில் உள்ளது. குருக்ராமில் உள்ள அது பரவலாக பட்டோடி அரன்மணை என அறியப்படுகிறது.
இந்த அரண்மனை தற்போது பாலிவுட் நடிகரான சைஃப் அலி கானிடம் தான் உள்ளது. இவரது தாத்தா இப்திகார் அலி கான் கட்டியதே இந்த பட்டோடி அரண்மனை இப்திகார் அலி கானின் பேத்தியும், சைஃப் அலி கானின் தங்கையும், பிரபல நடிகையுமான ஷோஹா அலி கான் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் இந்த அரண்மனை குறித்து பல்வே தகவல்களை பகிர்ந்துள்ளார்.அந்தப் பேட்டியில் அவர், தனது தாய் (ஷர்மிளா தாகூர் இவரும் பாலிவுட்டின் பிரபல நடிகையாக இருந்தவர்) இன்றும் தினசரி தங்களின் வரவு செலவுகளை குறித்து வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது தாய், ஒவ்வொரு நாளில் இருந்து ஒரு மாதம் வரையிலான கணக்கு வரை குறித்துவைத்திருப்பார் என்று தெரிவித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர், தனது பாட்டி ஷர்மிளா தாகூர் அரண்மனைக்கு பெயிண்ட் செய்வதற்கு பதிலாக வெள்ளை மட்டுமே அடிப்பார். அதற்கு காரணம் செலவுகள் குறைவு என்பதே. அதேபோல், பல ஆண்டுகளாக பட்டோடி அரன்மணைக்கு இதுவரை எந்த ஒரு புதிய பொருளும் வந்ததில்லை. காரணம் இங்கிருக்கும், கட்டிக்கலை மற்றும் சிற்பங்களே மிகவும் அழகானதாக இருக்கிறது.இந்தப் பேட்டியில் நீங்கள் ஏன் இளவரசியாக ஆகவில்லை என்று கேட்டதற்கு பதில் அளித்த அவர், “என் பாட்டி, போப்பாலின் பேஹம். என் தாத்தா பட்டோடியின் நவாப். என் அண்ணன் சைஃப் அலி கான் 1970ல் பிறந்தார். அப்போது அரசர் முறை நடைமுறையில் இருந்தது. நான் 1978ல் பிறந்தேன். ஆனால், 1970ம் ஆண்டோடு, அரசர் நடைமுறை முடிவுக்கு வந்துவிட்டது. அதனால், சைஃப் அலி கான் இளவரசனாக இருந்தார். நான் இளவரசியாக முடியவில்லை” என்று தெரிவித்தார்.
இந்தப் பேட்டியில் நீங்கள் ஏன் இளவரசியாக ஆகவில்லை என்று கேட்டதற்கு பதில் அளித்த அவர், “என் பாட்டி, போப்பாலின் பேஹம். என் தாத்தா பட்டோடியின் நவாப். என் அண்ணன் சைஃப் அலி கான் 1970ல் பிறந்தார். அப்போது அரசர் முறை நடைமுறையில் இருந்தது. நான் 1978ல் பிறந்தேன். ஆனால், 1970ம் ஆண்டோடு, அரசர் நடைமுறை முடிவுக்கு வந்துவிட்டது. அதனால், சைஃப் அலி கான் இளவரசனாக இருந்தார். நான் இளவரசியாக முடியவில்லை” என்று தெரிவித்தார்.
அதன் காரணமாக மார்பலுக்கு பதிலாக சிமெண்ட் தரைகள் போடப்பட்டு அதன் மீது கார்பெட் போடப்பட்டது” என்று தெரிவித்தார். இவரது தாத்தா முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மன்சூர் அலி கான் என்பதும் அவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.