முதல்வர் ஸ்டாலின் மருத்துமனையில் அனுமதி.!!

October 29, 2022 at 7:41 am
pc

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். 

இது குறித்து ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருடைய முதுகுவலியை பரிசோதனை செய்ய வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்” என்று தெரிவித்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website