வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்ற சூப்பரான டிப்ஸ் இதோ …!!

August 19, 2022 at 1:26 pm
pc

கொட்டை பாக்குகளை எடுத்து நன்றாக இடித்து சூரணம் செய்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும் இதில் அரை தேக்கரண்டியளவு பொடியை 50மிலி வெந்நீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.அதன் பிறகு பசித்தால் மட்டுமே உணவு காபி டீ தண்ணீர் தர வேண்டும்இப்படி மூன்று நாள் வரை காலை தரவும். மறுநாள் மலத்தை பாருங்கள் புழுக்கள் இருக்கும்.

சிறியவர்கள் – அரை தேக்கரண்டியளவு – 50 மிலி வெந்நீர்
பெரியவர் – ஒரு தேக்கரண்டியளவு – 100மிலி வெந்நீர்
இதுவே எளிமையான மிகவும் கை கண்ட அனுபவ முறை

தவிர்க்க வேண்டியவை

டீ காபி வெள்ளை சக்கரை மைதா புளி

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website