ஹாலிவுட் நடிகர் மர்ம மரணம்

February 11, 2023 at 7:24 pm
pc

பிரபல ஹாலிவுட் நடிகர் கோடி லாங்கோ (35), அவரது இல்லத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மதுவுக்கு அடிமையாகி இருந்த இவர், கடந்த சில மாதங்களாக் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் இன்று இறந்தநிலையில் கிடந்துள்ளார். இவரது மரணத்திற்கு காரணம் கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இவர் நாட் டுடே, வைல்டுஃபிளவர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website