ஹாலிவுட் படத்தில் நடிக்கும் தனுஷ்!! போஸ்டரை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்…

April 27, 2022 at 10:12 am
pc

தனுஷ் பட அறிவிப்பை பார்த்த சமூக வலைதளவாசிகள் அவரை கிண்டல் செய்கிறார்கள்.

தனுஷ் நடித்திருக்கும் ஹாலிவுட் படம் தி கிரே மேன். அந்த படத்தில் தனுஷின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

https://twitter.com/dhanushkraja/status/1518969757562970114?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1518969757562970114%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftamil-cinema%2Fmovie-news%2Fnetizens-criticise-dhanush%2Farticleshow%2F91115042.cms

தி கிரே மேன் படம் ஜூலை மாதம் 22ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என்று தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.

அதை பார்த்த ரசிகர்களோ,

ஹாலிவுட் தரத்தில் எங்கள் ஹீரோவின் படம் இருக்கு என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கும்போது, எங்க அண்ணன் ஹாலிவுட் படத்திலேயே நடித்திருக்கிறார் என்கிறார்கள்.

https://twitter.com/mr_rowdy_gk/status/1518970841639256064?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1518970841639256064%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftamil-cinema%2Fmovie-news%2Fnetizens-criticise-dhanush%2Farticleshow%2F91115042.cms

சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது,

தனுஷ் படங்கள் இனி தியேட்டர்களில் ரிலீஸே ஆகாதா?. ஜகமே தந்திரம், அத்ரங்கி ரே, மாறன், தி கிரே மேன் என்று வரிசையாக ஓடிடியில் மட்டும் ரிலீஸாகிறது.

முந்தைய மூன்று படங்களை போன்று இந்த படமும் ஊத்திக்கொள்ளுமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கும் வயித்தெரிச்சலில் இப்படி எல்லாம் சமூக வலைதளங்களில் கதறுகிறார்கள் என்கிறார்கள் ரசிகர்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website