10 நிமிடம் நிர்வாணமாக நடித்த ஆண்ட்ரியா – சம்பளம் எவ்ளோ தெரியுமா?

May 27, 2022 at 4:59 am
pc

ஆண்ட்ரியா பிசாசு 2 படத்திற்காக பெற்ற சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிசாசு 2 படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நடிக்க பெற்ற சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. ஆரம்பத்தில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த ஆண்ட்ரியா தற்போது முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

வட சென்னை

அரண்மனை, விஸ்வரூபம், உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தன. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வட சென்னை படம் அவருக்கு பெரும் பெயரையும் புகழையும் பெற்று தந்தது. இந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது.

நிர்வாணமாக

இந்நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. மிரட்டலான பேய் படமான இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளார். ஆண்ட்ரியா ஆடையில்லாமல் நடித்த காட்சிகள் 10 நிமிடங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பளம்

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா பிசாசு 2 படத்தில் நிர்வாணமாக நடிக்க 50 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website