10 ம்,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு- செய்முறை தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு

January 9, 2023 at 2:32 pm
pc

தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 7 முதல் 10ம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website