2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கும் நடிகர் விஜய்?

August 13, 2022 at 3:58 pm
pc

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் மட்டும் தான் தயாராகிக் கொண்டிருக்கின்றன என்று நினைக்காதீர்கள். நடிகர் விஜய்யும் ஓசையின்றி தயாராகி வருகிறார். இதற்காக அவர் தமிழ்நாடு முழுவதும் ரகசிய சர்வே ஒன்றும் நடத்தி உள்ளார். அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர் காய்களை நகர்த்துவார் என்கிறார்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website