வேலைக்காரியையும் விட்டு வைக்கவில்லையா சில்பாவின் கணவர்..,
தமிழில் பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் பிரபலமானவர் சில்பா செட்டி. இவர் குஷி படத்தில் நடிகர் விஜயுடன் “மகோரினா” என்ற பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை கட்டிப் போட்டார். மிகப் பெரிய பணக்காரரை திருமணம் செய்துகொண்ட ஷில்பா. வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றுக் கொண்டார். அழகின் ரகசியத்தை பற்றி சில்பா இணையதளங்களில் போடும் பதிவுகள் தன்னை அழகாக காட்டி கொள்ள வேண்டும் என்ற பல பெண்களுக்கு மோட்டிவேஷன் ஆக உள்ளது.
தற்போது டிக்-டாக்கில் தனது கணவருடன் வீட்டில் இருக்கும் தனது ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். சமீபத்தில் “வாத்தி கம்மிங்” பாட்டிருக்கு அசத்தலாக நடனம் ஆடினார். இந்த டிக்டாக்கில் ஷில்பா ஷெட்டி வேலை செய்து கொண்டிருக்கிறார். அருகில் கணவரும் வேலைக்காரியும் உள்ளனர். ஷில்பா ஷெட்டியை வேலை செய்யும் போது என்னை தொல்லை செய்யாதீர்கள் என கணவரை கூறியுள்ளார். அருகிலிருந்த வேலைக்காரி உடனே நுழைந்து ஆமாம் மேடம் நான் வேலை செய்யும் போது கூட இதுபோல தான் செய்கிறார் என கூறியுள்ளார்.
இதைக் கேட்டு கடுப்பான கணவரை உதைப்பது போல் இந்த காட்சி சிரிப்பை வரவைத்துள்ளது. மேலும் இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.